Keezha Pazhayarai (கீழபழையாறை)
நாம் தற்பொழுது சோழர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கீழபழையாறை சோமநாத சுவாமி கோவில் பற்றிய ஆய்வு முடிவுகளை பார்க்க இருக்கிறோம். இந்த கீழபழையாறை கோவிலானது கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இது 400 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியுள்ளது. பின்னர் சுந்தர சோழரின் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரிற்கு தலைநகரம் மாற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூரிற்கு தலைநகரம் மாற்றப்பட்ட பிறகு பின்னாளில் இங்கே அரசர்கள், சேனாதிபதிகள் வயதான பின்பு ஓய்வெடுக்கக்கூடிய இடமாகவும், புதிய இளவரசர்களுக்கு பட்டம் சூட்டும் அரசு …