AUTHORS
நூல் ஆசிரியர். ப. நல்லையா அவர்களை பற்றி. நூல் ஆசிரியர் ப.நல்லையா அவர்களின் பெற்றோர் பரமசிவம் – செல்லத்தாய், மனைவி பெயர் அமுதா. இவருக்கு முதலாவதாக இரட்டை பெண் குழந்தையும், ஒரு மகனும், கடைசி கடைக்குட்டியாக ஒரு பெண் குழந்தை என நான்கு குழந்தைகளும், மற்றும் உடன் பிறந்த தங்கை ஒருவரும் உள்ளனர். தற்போது இவர் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அழகாபுரி என்ற சிறிய கிராமத்தில் அமைதியான …