chola dynasty
Paluvatayar Temples (பழுவேட்டரையர் கோவில்)
அடுத்ததாக சோழ தேசத்தின் சிற்றரசர்களான பழுவேட்டரையர்கள் கட்டிய இருவர் கோவில்கள் பற்றி பார்ப்போம். இந்த கோவில் அரியலூர் மாவட்டம் திருச்சி ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலப்பழுவூர் என்று அழைக்கபடும் கீழையூரில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலானது கி.பி ஒன்பதாவது நூற்றாண்டில் ஆதித்த சோழன் காலத்தில் பழுவேட்டரையர் குமரன் மறவன், குமரன் கந்தன் என்ற சிற்றரசர்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றது. இந்த இருவர் கோவில்களை பற்றி பார்ப்பதற்கு முன்னாள் மேலபழுவூர் …