நாம் தற்பொழுது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் பற்றிய ஆராய்ச்சி தரவுகளை இனி வரும் பதிவுகளில் காண்போம். நாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தை ஆராய்ச்சி செய்த பின் அன்று மாலை தாராசுரம் நோக்கி பயணம் மேற்கொண்டோம். இரவு நேரமானதால் கும்பகோணத்தில் தங்கி இரவு பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலையில் தாராசுரம் செல்வதாக முடிவு எடுத்தோம். பின்னர் அங்கு உணவருந்திவிட்டு தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையின் இருபுறமும் உள்ள கடைகளில் வெங்கலத்திலான திருவிளக்கு, குதிரை, சுவாமி சிலைகள் …
Darasuram (தாராசுரம்)